மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள்   அமைக்க விண்ணப்பிக்கலாம்

மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

50 சதவீத மானியத்துடன் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
31 May 2022 10:39 PM IST